INFO:
திருச்சியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிக் கொண்டிருந்த பிரபல் ஐஸ்கிரீம் கடை மற்றும் உணவு கடைக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்தனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பயன்பாடு அதிகரித்துள்ளதனால், திருச்சியில் தீவிர ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியில் பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல்.. தொடரும் உணவு பாதுகாப்புத்துறை வேட்டை!