Loading the player...


INFO:
TN Police man lost his life in chennai michuang rain flood | சென்னையில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவிட்டு, பணி முடிந்து வீடு திரும்பும் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் தலைமைக்காவலர் ருக்குமேநாதன். அவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணி முடிந்து வீடு திரும்பிய தலைமைக் காவலர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு | TN Police man lost his life in chennai michuang rain flood